கோவை விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி… ரூ.12 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் விஜய்…!

Spread the love

கோயம்புத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் பலியான தனபால், மேனகா, சினேகா மற்றும் கனிஷ்கா ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கார் ஓட்டுநர் சரவணனுக்குத் தேவையான அனைத்து உயர் சிகிச்சைகளையும் தடையின்றி வழங்க மருத்துவ அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு முன்னெடுக்கும் என்று அந்த அறிவிப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: அடுத்த ஷாக்… திமுக – அதிமுக கூட்டணி பேச்சு.. சற்றுமுன் திருமாவளவன் பரபரப்பு பேட்டி…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக - அதிமுக கூட்டணி குறித்த விவகாரத்தில், விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய…

2 minutes ago

“திமுக – அதிமுக கூட்டணி?”… ரகசியத்தை உடைத்த ஆர்.எஸ். பாரதி… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்களை திமுக தலைமை கழகத்…

14 minutes ago

“தலை தப்பினால் போதும்னு தப்பி ஓடும்போது”… விஜய் பேச பேச விழுந்து விழுந்து சிரித்த சபாநாயகர்…. அப்படி என்ன நடந்தது…?

தமிழக சட்டசபையில் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட ஜேசிடி பிரபாகரை, அவை முன்னவர் செங்கோட்டையனும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கையைப்…

18 minutes ago

சட்டசபையில் அரங்கேறிய அதிசயம்… “நானும் விஜய்யும் ஒன்னா படிச்சவங்க”… உதயநிதி சொன்னதும் முதல்வர் செய்த ரியாக்ஷன்….!

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி…

24 minutes ago

விஜய் அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள்?… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்… அந்த 4 பேர் யார்…?

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. புதிதாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக்…

33 minutes ago

BIG BREAKING: நாடே அதிர்ச்சி…. நீட் தேர்வு ரத்து… சற்றுமுன் NTA-வின் திடீர் அறிவிப்பு…!

கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக ரத்து செய்துள்ளது, மருத்துவக்…

41 minutes ago