BREAKING: SP வேலுமணி, CV சண்முகத்தை சந்திக்கும் CM விஜய்… அதிர்ச்சியில் எடப்பாடி… தமிழக அரசியலில் அடுத்த ‘டுவிஸ்ட்’…!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை இன்று நேரில் சந்தித்துப் பேச உள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு இந்த முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணிக்கான அச்சாரம் இதுவோ என்ற விவாதங்களும் தற்போது மேலெழுந்துள்ளன.

Nanthini

Recent Posts

“திமுக – அதிமுக கூட்டணி?”… ரகசியத்தை உடைத்த ஆர்.எஸ். பாரதி… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்களை திமுக தலைமை கழகத்…

9 minutes ago

“தலை தப்பினால் போதும்னு தப்பி ஓடும்போது”… விஜய் பேச பேச விழுந்து விழுந்து சிரித்த சபாநாயகர்…. அப்படி என்ன நடந்தது…?

தமிழக சட்டசபையில் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட ஜேசிடி பிரபாகரை, அவை முன்னவர் செங்கோட்டையனும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கையைப்…

13 minutes ago

சட்டசபையில் அரங்கேறிய அதிசயம்… “நானும் விஜய்யும் ஒன்னா படிச்சவங்க”… உதயநிதி சொன்னதும் முதல்வர் செய்த ரியாக்ஷன்….!

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி…

19 minutes ago

விஜய் அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள்?… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்… அந்த 4 பேர் யார்…?

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. புதிதாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக்…

27 minutes ago

BIG BREAKING: நாடே அதிர்ச்சி…. நீட் தேர்வு ரத்து… சற்றுமுன் NTA-வின் திடீர் அறிவிப்பு…!

கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக ரத்து செய்துள்ளது, மருத்துவக்…

35 minutes ago

“தவெகவிடம் வாலாட்டும் சி.வி.சண்முகம்”… அரை மணி நேரம்.. அந்த ரகசிய அறை… செந்தில் பாலாஜியுடன் என்ன பேசினீர்கள்?… வெடிக்கும் அதிமுக மோதல்…!

அதிமுகவில் உட்கட்சி பூசல் தற்போது பகிரங்க மோதலாக வெடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர்…

42 minutes ago