கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரம்..! கணவனின் கள்ளக்காதல்.. ரூ.20 லட்சம் வரதட்சணை கொடுமை.. மனமுடைந்து தூக்கில் தொங்கிய 5 மாத கர்ப்பிணி..!!

Spread the love

தன் கணவனின் கள்ளக்காதல் மற்றும் வரதட்சணைக் கொடுமையைத் தாங்க முடியாமல், ஐந்து மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மளிகைக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த அந்த நபர், தன் மனைவியிடம் கூடுதலாக 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி, கடுமையான உடல் ரீதியான சித்திரவதைகளைச் செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே, தன் கணவன் வேலை பார்க்கும் இடத்திலேயே மற்றொரு பெண்ணுடன் ரகசியக் காதலில் ஈடுபட்டு வருவதை அந்த மனைவி கண்டுபிடித்துள்ளார். தான் உயிருக்குயிராக நம்பிய கணவனின் கள்ளக்காதல் விவகாரமும், அவர் தொடர்ந்து கொடுத்து வந்த வரதட்சணைக் கொடுமைகளும் அந்தப் பெண்ணுக்குப் பேரதிர்ச்சியைத் தந்துள்ளன.

கணவனின் துரோகத்தையும், வயிற்றில் வளரும் குழந்தையோடு தனக்கு நடக்கும் அநீதிகளையும் தாங்கிக் கொள்ள முடியாத அந்தப் பெண், மனமுடைந்து தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் கொடூரமான முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தற்பொழுது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்குக் காரணமான கணவன் மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

9 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

12 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

22 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

42 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

47 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

56 minutes ago