Connect with us

CINEMA

“கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு” பளபளக்கும் மேனியை காட்டி போஸ் கொடுத்த பிரணிதா.. வைரலாகும் போட்டோஸ்..!!

கன்னட திரைப்படமான பொற்கி மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரணிதா. இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடித்து அறிமுகமானார்.

   

இதனையடுத்து பிரணிதா சூர்யாவுடன் மாஸ் படத்தில் நடித்திருந்தார். ஜெமினிகணேசன் சுருளிராஜனும், எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து பிரணிதா புகழின் உச்சிக்கு சென்றார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அவ்வபோது புகைப்படங்களை பதிவிடுவார். இப்போது கருப்பு நிறையில் பிரணிதா பதிவிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top