Categories: சினிமா

நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள மறுபடி வரும்போது கம்ருதீன் இருந்தா அவருக்கு அது பேட் டைம் – பகிரங்கமாக எச்சரித்த சாண்ட்ராவின் கணவர் பிரஜின்!

Spread the love

பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலேவுக்காக கார் டாஸ்க் நடந்தது. அப்போது காருக்குள் இருந்த சாண்ட்ராவை பார்வதியுடன் சேர்ந்துக்கொண்டு மிக கேவலமாக பேசி அசிங்கப்படுத்தினார் கம்ருதீன். இது சக போட்டியாளர்களை மட்டுமின்றி பிக்பாஸ் பார்வையாளர்களையும் உச்சக்கட்ட கோபமடைய செய்தது. ஒரு கட்டத்தில் காருக்குள் இருந்த சாண்ட்ராவை கம்ருதீன், பார்வதி இருவரும் சேர்ந்து வெளியே பிடித்து வலுக்கட்டாயமாக தள்ளி விட்ட கொடூர சம்பவமும் நடந்தது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சாண்ட்ராவின் கணவர் பிரஜினிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. இந்த சம்பவத்தை பிக்பாஸ் பார்த்திருப்பார். மக்களும் பார்த்திருக்கின்றனர். அவர்கள் 2 பேருக்கும் ரெட்கார்டு தருவது குறித்து பிக்பாஸ் முடிவு செய்வார். ஆனால் நான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் போது கம்ருதீன் அங்கே இருந்தால், அது அவருக்கு பேட் டைம். என்ன செய்ய வேண்டுமோ அதை நான் கண்டிப்பாக செய்வேன் என்று கோபமாக பிரஜின் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

13 minutes ago

ரூ.75,000 கடனால் வந்த வினை…. தந்தையைக் கொன்று தம்பியே ஆடிய பயங்கர நாடகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…

19 minutes ago

சீறிப்பாயும் வெள்ளம்…! “தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை…” இதயத்தை நொறுக்கும் வீடியோ வைரல்…!!

நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

19 minutes ago

EC, HC நோ சொன்னா என்ன?… டெல்லிக்கு மேட்டர் செல்லுது…. சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாலினின் பவர்ஃபுல் லீகல் மூவ்… அடுத்த பரபரப்பு….!

கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…

26 minutes ago

“அந்த அங்கிள் பேண்ட்டை கழற்றி…” 4 வயது சிறுமிக்கு பாலியல் நோய்… 6 முறை கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கொடூர செயல்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் பகுதியில் மனசாட்சியற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி ஜெல்க்ஸ் ஜூனியர் என்ற நபர்,…

26 minutes ago

ஐயோ… குழந்தையைக் காப்பாத்துங்க… கண் இமைக்கும் நேரத்தில்… சிறுமியைச் சூழ்ந்து கடித்துக் குதறிய தெருநாய்கள்… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், தெருநாய்கள் தாக்கியதில் ஆறு வயது சிறுமி ஒரு படுகாயமடைந்துள்ளார். அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியை…

31 minutes ago