பிக்பாஸ் வீட்டுக்குள் இப்போது டிக்கெட் டூ பினாலேவுக்கான டாஸ்க்குகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் கார் டாஸ்க் நடந்த நிலையில் காருக்குள் இந்த பார்வதி கம்ருதீன் இருவரும் சாண்ட்ராவை காருக்குள் இருந்து வலுக்கட்டாயமாக பிடித்து வெளியே தள்ளினர். அப்போது சாண்ட்ராவை பார்வதி எட்டி உதைத்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
இதுகுறித்து வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்துக்கொண்ட டிவி சீரியல் நடிகர் விஷ்ணு விஜய் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கம்ருதீன் ஜோடிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்ற காட்டமாக கூறியிருக்கிறார். இது இப்போது வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள குடும்ப நல நீதிமன்ற வளாகம் அருகே, வழக்கு விசாரணைக்காக வந்த மனைவியை அவரது கணவரே…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயம் குறித்த வழக்கில்,…
400 கோடி ரூபாய் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை புழல் மத்திய சிறையில்…
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் மற்றும் கூட்டுத் தலைமை கோரிக்கைகள் தமிழக அரசியலில் பெரும்…
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டம், துல்ஜாபூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ துல்ஜா பவானி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தினசரி சந்தையில் காளிராஜ் என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாகப்…