தனக்கு ரெட் கார்டு கொடுக்கபோவதை முன்பே அறிந்த பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி.. வைரலாகும் வீடியோ ஆதாரம்..

By Deepika on தை 9, 2024

Spread the love

பிக்  பாஸ் பிரதீப்  கமல்ஹாசன் குறித்து வெளியிட்ட கருத்து தற்போது வைரளாகி வருகிறது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி கொண்டிடுக்கிறார். இது  ஆறு சீசன்களை கடந்து தற்போது 7 வது சீசனின் இறுதிவாரத்தில் பயணிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பிரதீப்  என்பவர் கலந்துகொண்டார். இவர் நடிகர் கவினின் நண்பர் மற்றும் துணை இயக்குனர். மேலும் இவர் அருவி வாழ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

#image_title

இவர் பிக் பாஸ்  சீசன் 7 ல் போட்டியாளராக கலந்துகொண்ட பிரதீப்   நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே மற்ற  போட்டியாளர்களுக்கும் இவருக்கும் இடையில் பல கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இந்நிலையில் அவர் இணை போட்டியாளர்களால் விளையாட்டில் தாக்கப்பட்டு, தனது தாயை பற்றி மற்றவர்கள் கூறுவது என உடல் மற்றும் மனதளவில் காயப்படுத்திய போதிலும் தொடர்ந்து அவர் சிறந்த முறையில்   அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றார்.

   
   

இந்நிலையில் அவர் சக பெண் போட்டியாளர்களிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்பட்டு  அனைத்து போட்டியாளர்களால் வார இறுதியல் கமல்ஹாசன் முன்னிலையில்   ரெட் கார்டு கொடுக்கப்பட்டு   இந்நிகழ்ச்சியில்  இருந்து  வெளியேற்றப்பட்டார்.  வெளியே வந்த அவர் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில்  பிக் பாஸ் குறித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

 

தற்போது  பிக் பாஸ் நிகழ்ச்சி  இறுதியில் யார் வெற்றியாளர் என எதிர்பார்க்கப்படும்  நிலையில்  பிரதீப் தற்போது  தனக்கு எதிராக உரிமைகுரல் எழுப்பப்பட்டு தான் வெளியேற்றப்படுவேன் என தனக்கு முன்னதாகவே தெரியும் என கூரிப்பிட்டுள்ளர். இக்கருத்து  சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.