திருநெல்வேலி வி.எம். சத்திரத்தில் உள்ள ஒரு தேநீர்க் கடைக்காரர், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் டீ மற்றும் காபியின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். மார்ச் 16, 2026 முதல் ஒரு டீ 15 ரூபாய்க்கும், காபி 18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார். விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள் என்பதை உணர்ந்த அவர், “விலையேற்றத்திற்கு நாங்கள் காரணமல்ல” என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளார்.
அந்த போஸ்டரில், “ஏற்கனவே புண்பட்டுப் போய் இருக்கிறோம்… கேள்வி கேட்டு மேலும் புண்படுத்தாதீங்க… சிலிண்டர் விலை கூடிப்போச்சு” எனத் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு பொதுமக்களை மட்டுமல்லாது, அன்றாடப் பிழைப்பை நடத்தும் சிறு வியாபாரிகளையும் எவ்வளவு கடுமையாகப் பாதித்துள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…