குறைந்த முதலீடு செய்தால் போதும்….! ரூ.16 லட்சத்தை அள்ளி கொடுக்கும் போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்… முழு விவரம் இதோ….!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2025

Spread the love

மக்கள் பணத்தை சேமித்து வைக்க பல வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர். குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தரும் திட்டத்தை தேடுகின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணக்கை திறக்க வேண்டும். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மாதம் 5000 வீதம் ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

தொடர்ந்து 25 ஆண்டுகள் முதலீடு செய்தால் உங்கள் முதலீடு 15 லட்சம் ஆக இருக்கும். பின்னர் முதிர்வு தொகையாக 16.27 லட்ச ரூபாய் கிடைக்கும். வட்டியில் இருந்து மட்டும் 1.27 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இறுதியாக கிடைக்கும் வட்டிக்கு வரி கிடையாது. வரி இல்லாத வருமானத்தை விரும்புவோர் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.