இன்றைய காலகட்டத்தில் மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை சேமிக்க விரும்புகிறார்கள். இதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸின் RD திட்டத்ம் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.222 முதலீடு செய்வதன் மூலம், ரூ.11 லட்சம் வருமானம் பெறலாம்.
ஒரு நாளைக்கு வெறும் ரூ.222 சேமித்தால், அது மாதத்திற்கு ரூ.6,660 ரூபாய் ஆக இருக்கும். அதுவே 5 ஆண்டுகளில், மொத்தம் ரூ.3,99,600 வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்வீர்கள். இந்த தொகைக்கு 6.7% வருடாந்திர வட்டி கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு பிறகு, உங்கள் கையில் ரூ.4,75,297 கிடைக்கும். இதேபோல், 10 ஆண்டுகளில் ரூ11 லட்சம் வருமானம் பெறலாம்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…