ஒரு நாளைக்கு வெறும் ரூ.222 சேமித்தால்… கையில் ரூ.3,99,600 பணம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபீசில் அருமையான திட்டம் இதோ..!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை சேமிக்க விரும்புகிறார்கள். இதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸின் RD திட்டத்ம் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.222 முதலீடு செய்வதன் மூலம், ரூ.11 லட்சம் வருமானம் பெறலாம்.

ஒரு நாளைக்கு வெறும் ரூ.222 சேமித்தால், அது மாதத்திற்கு ரூ.6,660 ரூபாய் ஆக இருக்கும்.  அதுவே 5 ஆண்டுகளில்,  மொத்தம் ரூ.3,99,600 வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்வீர்கள். இந்த தொகைக்கு 6.7% வருடாந்திர வட்டி கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு பிறகு, உங்கள் கையில் ரூ.4,75,297 கிடைக்கும். இதேபோல், 10 ஆண்டுகளில் ரூ11 லட்சம்  வருமானம் பெறலாம்.