விஜய் எடுத்த அதிரடி முடிவு…. இடைத்தேர்தல் வேளையில் கழற்றி விடப்படும் 3 மூத்த அமைச்சர்கள்?…. பரபரப்பில் தவெக….!

Spread the love

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடையும் முன்னரே தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்தான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. புதிய அமைச்சரவையில் யார் இணைவார்கள், யாருடைய பதவிகள் பறிபோகும் மற்றும் புதிதாகப் பொறுப்பேற்பவர்கள் யார் என்பது தொடர்பான சுவாரசியத் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதன்படி, முதல்வர் விஜய் வசமுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், அதேவேளையில் அமைச்சர்கள் சரத், ஜெகதீஸ்வரி மற்றும் விஜய் பார்த்திபன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்தில் தென் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மதுரையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பை வழங்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். மக்கள் மன்றம் உருவாவதற்கு முன்பிருந்தே, அதாவது விஜய் ரசிகர் மன்றக் காலத்திலிருந்தே அவருடன் உறுதுணையாகப் பயணித்த கட்சி நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சிக்காகத் தொடர்ந்து களப்பணியாற்றுபவர்கள் மற்றும் நீண்டகால விசுவாசிகளை ஓரங்கட்டிவிட்டு, மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை விஜய் விரும்பவில்லை என்பதால், இந்த சீரமைப்பு நடவடிக்கைகளின் மூலம் விசுவாசிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

ரஜினி பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்… மார்ச் 27-ல் நடந்த மிகப்பெரிய டிவிஸ்ட்… மோகன் ராமன் பகிர்ந்த சுவாரஸ்யம்…!!

திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…

6 minutes ago

2-வது கணவரை பிரிந்தாரா தாமரை செல்வி…? இன்ஸ்டாகிராம் பெயர் மாற்றத்தால் வெடித்த சர்ச்சை… குழப்பத்தில் ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது…

13 minutes ago

ரியல் ஹீரோ பெண்..! காரில் கடத்தப்பட்ட 9 வயது சிறுவன்… சினிமா ரேஞ்சில் துரத்தி மடக்கிய வீரத்தாய்… நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!!

புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் சாலையோரம் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவன், அடையாளம் தெரியாத நபரால் திடீரெனக் காரில் கடத்தப்பட்டான்.…

19 minutes ago

15 அடி பள்ளம்… பாய்ந்து வந்த கொடிய முதலை… கதறிய குழந்தையை காப்பாற்ற குதித்த பெண்… நடுநடுங்க வைத்த பயங்கரம்…!!

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினருடன் சென்றிருந்த மூன்று வயது சிறுவனை, கற்றல் குறைபாடு கொண்ட ஒரு நபர் திடீரென…

29 minutes ago

“என் பீரியட்ஸை கணக்கு போட வெட்கமா இல்லையா…?” என்கிட்ட ஆதாரம் இருக்கு… அடுத்த டார்கெட் நானா…? கொந்தளித்த ஜூலி…!!

பிக்பாஸ் புகழ் ஜூலி தனது கர்ப்ப காலம் குறித்து சமூக வலைதளங்களில் வக்கிரமான முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராம்…

31 minutes ago

“நிலமும் போச்சு.. மானமும் போச்சா?”… இழப்பீடு கேட்டது ஒரு குத்தமா?… விவசாயியின் கழுத்தை நெரித்த போலீஸ்… கொந்தளிக்கும் கிராமம்…!!

தெலங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டம், ஜட்செர்லா மண்டலத்துக்கு உட்பட்ட உத்தண்டாபூர் கிராமத்தில் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக நரசிம்ஹுலு என்ற விவசாயியின் 1.28 ஏக்கர்…

39 minutes ago