“நிலமும் போச்சு.. மானமும் போச்சா?”… இழப்பீடு கேட்டது ஒரு குத்தமா?… விவசாயியின் கழுத்தை நெரித்த போலீஸ்… கொந்தளிக்கும் கிராமம்…!!

Spread the love

தெலங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டம், ஜட்செர்லா மண்டலத்துக்கு உட்பட்ட உத்தண்டாபூர் கிராமத்தில் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக நரசிம்ஹுலு என்ற விவசாயியின் 1.28 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் 20 குந்தா நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை தமக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறி, அவர் அந்த நிலத்தில் பயிர் செய்ய முற்பட்டுள்ளார். அப்போது அங்குப் பணியில் இருந்த ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் மல்லீஷ், விவசாயி நரசிம்ஹுலுவிடம் விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, அவரது சட்டைக் கழுத்துப் பகுதியையும் கைகளையும் கொடூரமாகப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்ல முயன்றார். வாழ்வாதாரத்திற்காகப் போராடிய ஒரு எளிய விவசாயி மீது காவல்துறை அதிகாரி நிகழ்த்திய இந்த அத்துமீறிய தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Gayathri

Recent Posts

செம பதிலடி..! இவ்வளவு சின்னதா இருக்கு?… “கூச்சமே இல்லாம பப்ளிக்கா பேசுறியே”… டிடிஎஃப் வாசனை வெளுத்து வாங்கிய முனியம்மா…!!

பிக் பாஸ் வீட்டில் அக்ஷிதா தனது படுக்கையில் வைத்திருந்த நாப்கினைப் பார்த்த டிடிஎஃப் வாசன், அதன் அளவைக் குறித்து அவரிடம்…

34 minutes ago

ரஜினி பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்… மார்ச் 27-ல் நடந்த மிகப்பெரிய டிவிஸ்ட்… மோகன் ராமன் பகிர்ந்த சுவாரஸ்யம்…!!

திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…

45 minutes ago

2-வது கணவரை பிரிந்தாரா தாமரை செல்வி…? இன்ஸ்டாகிராம் பெயர் மாற்றத்தால் வெடித்த சர்ச்சை… குழப்பத்தில் ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது…

51 minutes ago

ரியல் ஹீரோ பெண்..! காரில் கடத்தப்பட்ட 9 வயது சிறுவன்… சினிமா ரேஞ்சில் துரத்தி மடக்கிய வீரத்தாய்… நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!!

புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் சாலையோரம் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவன், அடையாளம் தெரியாத நபரால் திடீரெனக் காரில் கடத்தப்பட்டான்.…

57 minutes ago

15 அடி பள்ளம்… பாய்ந்து வந்த கொடிய முதலை… கதறிய குழந்தையை காப்பாற்ற குதித்த பெண்… நடுநடுங்க வைத்த பயங்கரம்…!!

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினருடன் சென்றிருந்த மூன்று வயது சிறுவனை, கற்றல் குறைபாடு கொண்ட ஒரு நபர் திடீரென…

1 மணத்தியாலம் ago

“என் பீரியட்ஸை கணக்கு போட வெட்கமா இல்லையா…?” என்கிட்ட ஆதாரம் இருக்கு… அடுத்த டார்கெட் நானா…? கொந்தளித்த ஜூலி…!!

பிக்பாஸ் புகழ் ஜூலி தனது கர்ப்ப காலம் குறித்து சமூக வலைதளங்களில் வக்கிரமான முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராம்…

1 மணத்தியாலம் ago