குஷியோ குஷி..! புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு உண்டு… தமிழக அரசின் அறிவிப்பு…!!

Spread the love

2026 பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் இந்த பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் மற்றும் மளிகைப் பொருட்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய கார்டு தாரர்கள் தங்கள் கார்டுகள் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில்  தமிழக அரசு பொங்கல் பரிசுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் தேதியன்று, புதிய கார்டுகள் முழுமையாகச் செயல்பாட்டு   நிலையில் இருந்தால் மட்டுமே அந்தப் பயனாளிக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, கார்டு எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், அவை கணினி முறையில் (PDS System) ஆக்டிவ் ஆக வேண்டியது அவசியமாகும். பரிசு அறிவிப்பு வெளியாவதற்குள் இந்த நடைமுறைகள் முடிவடைந்தால் மட்டுமே இவர்களுக்குப் பொங்கல் தொகுப்பு கிடைக்கும்.

Soundarya

Recent Posts

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்… புதிய கூட்டணி அமைக்கிறார் விஜய்… வெளியானது ரகசியத் திட்டம்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…

8 minutes ago

கிங் ஆவாரா விஜய்…? தவெக கையில் ஆட்சியின் சாவி…? தமிழக அரசியலில் பரபரக்கும் “தொங்கு சட்டசபை..” முழு விவரம் இதோ….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…

10 minutes ago

BREAKING: கோட்டையை நோக்கி தளபதி?…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு விரைந்த திரிஷா..!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…

15 minutes ago

சமூகவலைதள பதிவால் வந்த வினை…! வழக்கறிஞர் குடும்பம் மீது நாதக தாக்குதல்… நள்ளிரவில் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய…

20 minutes ago

BREAKING: விஜய் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்… தவெக தொண்டர்கள் அதிர்ச்சி…!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள…

22 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அடுத்த 24 மணிநேரத்தில் உடையப்போகும் பெரிய கட்சி… தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத மகா அதிசயம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை, அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில்…

28 minutes ago