BREAKING: முன்னாள் அமைச்சர் சுருப்சிங் நாயக் காலமானார்… பெரும் சோகம்…!!

Spread the love

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான சுருப்சிங் நாயக் (88) உடல்நலக்குறைவு காரணமாக இன்று  காலமானார்.  மகாராஷ்டிர மாநிலம் நவாப்பூர் தொகுதியில் இருந்து 1978-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 8 முறை சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தவர். மகாராஷ்டிர அரசியலில் பழங்குடியின மக்களின் முகமாகத் திகழ்ந்தவர்.

இவரது மக்கள் சேவையைப் பாராட்டி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இவரை ‘பழங்குடியினரின் சேவகன்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். மகாராஷ்டிர அரசில் பல்வேறு முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்த இவர், பழங்குடியின நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இவரது மறைவுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

புதிய டுவிஸ்ட்..! விஜய்யின் மாஸ்டர் பிளான்… திருச்சி கிழக்கில் களமிறங்கும் த்ரிஷா..? பனையூர் சந்திப்பால் பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும்…

45 seconds ago

“அன்றே என் மகன் மனதில் அது இருந்தது” விஜய்யின் ரகசிய சபதத்தை போட்டுடைத்த தந்தை எஸ்.ஏ.சி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது…

6 minutes ago

நிஜமான ரசிகர்களின் கணிப்பு..! “தளபதி டூ தமிழக முதல்வர்” ஜனநாயகன் படத்தில் மாறப்போகும் விஜய்யின் பெயர்..?

தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம்…

11 minutes ago

110+ இடங்களில் தவெக முன்னிலை.. மகன் ஜெயிச்ச சந்தோஷத்தில் தாய் ஷோபா சொன்ன அந்த வார்த்தை…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியின்…

14 minutes ago

“தமிழகத்தில் தொங்கு சட்டசபை?.. இப்போது எல்லாமே இவர் கையில்தான்.. ஆளுநர் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’ என்ன?… மிரண்டுபோன அரசியல் கட்சிகள்”…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…

15 minutes ago

“2026 ஜஸ்ட் சாம்பிள் தான்.. மெயின் பிக்சர் 2031-ல இருக்கு… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் ‘குட்டி’ ரசிகர்கள்… விஜய்யின் சைலண்ட் ஸ்கெட்ச்”…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

24 minutes ago