சென்னையில் காதல் திருமணப் பிரச்சினையில் முதியவர் மற்றும் சமூக ஆர்வலரைத் தாக்கிய காவல்துறை இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி அதிரடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு ஆதரவாகச் செயல்பட்ட சமூக ஆர்வலரை இன்ஸ்பெக்டர் கொடூரமாகத் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு வைரலாகியும் பரவின.
இச்சம்பவத்தைக் கண்டித்து, தவெக MLA தாமு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் நேரில் சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையிலும், பொதுமக்கள் மற்றும் அரசியல் தரப்பில் எழுந்த பலத்த எதிர்ப்பை அடுத்து, தற்போது இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி மீது காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…