#BREAKING: கவின் ஆணவக் கொலை தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை..!!

By Soundarya on ஆடி 31, 2025

Spread the love

நெல்லை அருகே ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  கைப்பற்றப்பட்ட செல்போன், இரு சக்கர வாகனம், சிசிடிவி காட்சிகளின் ஹார்ட்டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.