“மது போதையில் பெண்களை வம்பிழுத்து அட்ராசிட்டி…” வாலிபரை அடித்து தரதரவென இழுத்து சென்ற போலீசார்… சுற்றுலா இடத்தில் அராஜகம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

Spread the love

மகாராஷ்டிராவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களான த்ரிம்பகேஷ்வர் மற்றும் பஹினே ஆகிய பகுதிகளில் மழைக்காலத்தைக் கொண்டாடும் சாக்கில் இளைஞர்கள் பலர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து வந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் அப்பகுதிக்கு வரும் சிலர், பகிரங்கமாக மது அருந்துவது, பொது இடங்களில் கூச்சலிடுவது மற்றும் அவ்வழியாகச் செல்லும் பெண்களிடம் வம்பு இழுத்து அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்த வாலிபர்களை விரட்டியடித்துக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டத்தைக் கலைத்தனர். மழைக்காலத்தில் இங்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் கூடுதல் போலீசாரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பயணிகளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

7 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

7 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

7 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

8 மணத்தியாலங்கள் ago