“நாங்க ஜெயிச்ச 4 சீட் சும்மா இல்ல, அது 40 சீட்டுக்கு சமம்”…. அதிமுகவை ஜெயிக்க வச்சதே நாங்கதான்…. மேடையிலேயே சீறிய அன்புமணி ராமதாஸ்… பரபரக்கும் அரசியல் களம்….!

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தங்களது கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பியதாகவும், ஆனால் எவருமே எதிர்பார்க்காத மாபெரும் அரசியல் அலை வீசியதால் தேர்தல் முடிவுகள் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாமக வலுவாக உள்ள வட மாவட்டப் பகுதிகளில் அந்த அலையால் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை என்றும், தங்களது பலத்தால்தான் அதிமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தற்போதைய அரசியல் சூழலில் பாமக வென்றுள்ள இந்த 4 இடங்கள், சட்டமன்றத்தில் 40 இடங்களைப் பெற்றதற்குச் சமமானது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் அடித்தளமும் வாக்கு வங்கியும் இன்னும் வலுவாகவே இருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

1 மணத்தியாலம் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

2 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

2 மணத்தியாலங்கள் ago