#BREAKING: பாமகவில் ராமதாஸுக்கே முழு அதிகாரம்…. சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்..!!

By Soundarya on ஆவணி 17, 2025

Spread the love

பாமக நிறுவனர் ராமதாசை கட்சியின் தலைவராக தேர்வு செய்து சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி முடிவுகளை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கியும், அவர் தலைமையிலான பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.