சீனியர்களுக்கு ‘நோ’ சொன்ன அன்புமணி… தைலாபுரத்தில் மீண்டும் வெடித்த குடும்பப்போர்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

Spread the love

தைலாபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸால் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முரளிசங்கர் உள்ளிட்டோருக்கு இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவராலேயே நியமிக்கப்பட்ட செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோருக்கு அழைப்பு மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தால், தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே மீண்டும் உட்கட்சி அதிகாரப் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் வெடித்துள்ளதாகவும், இந்த கடுமையான உரசலின் காரணமாகவே தற்போதைய கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Visaka

Recent Posts

ஐயோ… சாமி கும்பிட்டு வந்த இடத்தில்… இப்படி ஒரு சோதனையா?… நொறுங்கி கிடந்த வாகனத்தைப் பார்த்து… நிலைகுலைந்த இன்ஸ்பெக்டர்… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில், கதூ ஷியாம் கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த வாகனம் பயங்கர…

11 minutes ago

ச்சீ… வேற பொண்ணோட சுத்துறியா?… கார் போனட்டில் காதலியை… இழுத்துச் சென்று ஏற்றிய கொடூரன்… உ . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் கொடூர சம்பவமாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

15 minutes ago

“மனிதநேயம் செத்துப்போச்சா…? உணவின்றி வாழும் பிச்சைக்காரர்கள் மீது நடந்த கொடூர தாக்குதல்… குடிபோதையில் வந்தவரின் வெறிச்செயல்… பகீர் வீடியோ…!!

சீனாவின் ஒரு முக்கிய நகரத்தின் வீதியில், கண்மூடித்தனமான குடிபோதையில் வந்த நபர் ஒருவன், வீதியில் தங்கியிருந்த ஏழைப் பிச்சைக்காரர்களை மிருகத்தனமாகத்…

21 minutes ago

அடப்பாவிங்களா… இது பிரியாணியா… இல்ல விஷமா?… பஹார் கஃபேயில் 50 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்… அதிகாரிகள் அதிரடி… தெலங்கானாவில் பரபரப்பு…!

தெலங்கானா உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகர் பஹார் பிரியாணி கஃபே உணவகத்தில் திடீர் சோதனை…

23 minutes ago

ஐயோ… என்னடா பழக்கம் இது?… போதையில் மயங்கிக் கிடந்த இளைஞர்… தலையில் சிறுநீர் கழித்து கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், போதை மயக்கத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரின் தலையில் மற்றொரு நபர் சிறுநீர் கழித்து சிரிக்கும்…

29 minutes ago

“படிக்கப் போன இடத்தில் மரண பயம்…” பள்ளிக்கு சென்ற மாணவர்கள்…. திடீரென கவிழ்ந்த படகு… நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கிப் பெரும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன.…

31 minutes ago