தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக இந்த முறை தமிழகத்தில் கட்டாயம் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நான்கு பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை, மதுரை, கோவை, தஞ்சை ஆகிய நான்கு இடங்களில் பாஜக மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாஜக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். திமுகவுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவது தற்போது புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இருப்பினும், தேர்வு நடப்பதற்கு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற…
தமிழகத்தில் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய நாற்காலிகள்,…
தமிழகத்தில் இதுவரை நடைமுறையிலிருந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாற்றாக, தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்…
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரண்டு அணிகளாகப்…
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவருமான கே.வி. ராமலிங்கம், அக்கட்சியில் இருந்து விலகி விஜய் தலைமையிலான…