விவசாயிகளே குட் நியூஸ்..! இரட்டிப்பாகிறது PM கிஷான் பணம்..? வெளியான மிக முக்கிய தகவல்..!!

By Meena on ஆவணி 9, 2025

Spread the love

பிரதம மந்திரி கிசான் சம்சான் நிதி யோஷனா என்பது விவசாயிகளுக்கான இந்திய அரசின் ஒரு முக்கிய திட்டமாகும்.இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாக வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 1000 கொடுக்கப்படுகிறது. இது ரூபாய்  2000 என்ற மூன்று சம தவணைகளில் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகின்றன. இந்தத் திட்டம் டிசம்பர் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பிப்ரவரி மாதம் 2019 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், அவர்களின் விவசாய செலவுகளை ஆதரிப்பதும் மற்றும் அவர்கள் கடன் கொடுப்பவர்களை சார்ந்திருந்தது ஆகியவை தடுப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பிரதம மந்திரி கிசான் யோஷனாவின் 20 தவணையை ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 21வது தவணை குறித்து விவசாயிகள் மத்தியில் இப்போது ஆர்வம் அதிகரித்துள்ளது. 20வது தவணைத் தொகையின் அதிகபூர்வ தேதி அரசாங்கத்தால் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

   

ஆனால் முந்தைய தவணைகளின் அட்டவணையை பார்க்கும் பொழுது 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோ னாவின் 20 வது  தவணையை வெளியிட்டுயிருந்தது. பிரதமர் மோடி 9.26 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு பிஎம் கிசான் சம்மான் நிதியின் தவணைத் தொகையை அனுப்பி வைத்துள்ளனர்.