குஷியோ குஷி..! இனி PF பணத்தை எளிமையாக எடுக்கலாம்… மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!

Spread the love

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்களுக்கு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் (PF) பணத்தை இனி வங்கி ATM மற்றும் UPI மூலம் நேரடியாக எடுக்கும் புதிய வசதி 2026 மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்தப்பட உள்ளது. ஒருவரது EPF கணக்குடன் வங்கி கணக்கு முறையாக இணைக்கப்பட்டிருந்தால், அவசரத் தேவைகளுக்காகத் தனது கணக்கில் உள்ள தொகையில் 75% வரை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது பிஎஃப் பணம் எடுப்பதற்குப் பின்பற்றப்படும் சிக்கலான படிவங்கள் மற்றும் நீண்ட காலத் தாமதங்கள் குறைக்கப்பட்டு, நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு எளிமையாக்கப்படுகின்றன இதற்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை (IT infrastructure) மேம்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வசதி நடைமுறைக்கு வரும்போது, அவசர மருத்துவத் தேவைகள் அல்லது இதர செலவுகளுக்காகப் பிஎஃப் பணத்தைப் பெற மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை மாறும்.

Soundarya

Recent Posts

50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து… தலைக்குப்புற கவிழ்ந்து 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

9 minutes ago

பொம்மையை தாயாக நினைத்து வளர்ந்த குரங்கு… இன்று மற்ற குட்டிகளுக்கு பாதுகாவலனாக மாறிய அதிசயம்… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…

15 minutes ago

கார் கண்ணாடியை துளைத்த தோட்டாக்கள்…! நூலிழையில் உயிர் தப்பிய தந்தை மற்றும் 1 வயது மகள்… 3 கி.மீ துரத்தி சென்ற கும்பல்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…

41 minutes ago

போனட்டில் தொங்கியபடி அலறிய காவலர்… காரில் 200 மீட்டர் இழுத்து சென்ற பயங்கரம்… மும்பையில் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…

1 மணத்தியாலம் ago

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

2 மணத்தியாலங்கள் ago