இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் சிறந்த லெக் ஸ்பின்னரான சோமச்சந்திர டி சில்வா தனது 83-வது வயதில் காலமானார். இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த இவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1982-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.
இலங்கை அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் (SLC) தலைவராகப் பணியாற்றி அந்நாட்டு கிரிக்கெட் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…