தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கொங்கு மண்டலத்தின் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் மேடைப் பணிகளை ஆய்வு செய்ய கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் இன்று விஜயமங்கலம் வந்தனர். அப்போது புஸ்ஸி ஆனந்துக்கு வரவேற்பு அளிப்பதில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டச் செயலாளர்களிடையே “யார் முதலில் மாலை அணிவிப்பது” என்ற போட்டியில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (41 பேர் உயிரிழந்தனர்) கசப்பான அனுபவத்தைத் தொடர்ந்து, ஈரோடு கூட்டத்திற்கு காவல்துறை 84 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…