வாழ்க்கையில் எவ்வளவுதான் பிரச்சனை இருந்தாலும் இந்த முடிக் கொட்டும் பிரச்சனையை மட்டும் தீர்வுக்கு கொண்டு வரவே முடியவில்லை. ஆண்பெண் இருபாலரும் முடிக் கொட்டும் பிரச்சனையில் இருந்து வெளியில் வரத் தீர்வு ஒன்று வந்துள்ளது . அதை இந்தப் பதிவில் பார்க்கலாம். மூன்றே வாரத்தில் முடி உதிர்வை நிறுத்திப் புதிய முடிகளை வளர வைக்கலாம், வீட்டு வைத்தியம் மூலமாகவே.
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 2 கொத்து, தண்ணீர் 1 கப், செம்பருத்தி பூ ஒன்று.
செய்முறை: ஒரு கப் தண்ணீரில் கருவேப்பிலை சேர்த்து 5நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு கொதிக்க வைத்திருந்த தண்ணீரில் செம்பருத்தி பூவை சேர்த்து மூன்று நிமிடம் அப்படியே மூடிப் போட்டு வைக்கவும். பின்பு அந்தத் தண்ணீரை வடிகட்டி 3 வாரங்கள் தொடர்ந்துக் குடித்து வந்தால் முடிவுதிர்வு நின்றுப் புதிய முடிகளை வளர்வதற்கு இந்த தேநீர் உதவும்.
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…
திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் மிகப்பெரிய…