மூன்றே வாரத்தில் உங்க முடி உதிர்வுக்கு தீர்வு… இதை பாலோ பண்ணி பாருங்க.. அப்புறம் நீங்களே ஆச்சர்யப்படுவீங்க..!!

By Divyamayakannan on ஆவணி 27, 2025

Spread the love

வாழ்க்கையில் எவ்வளவுதான் பிரச்சனை இருந்தாலும் இந்த முடிக் கொட்டும் பிரச்சனையை மட்டும் தீர்வுக்கு கொண்டு வரவே முடியவில்லை. ஆண்பெண் இருபாலரும் முடிக் கொட்டும் பிரச்சனையில் இருந்து வெளியில் வரத் தீர்வு ஒன்று வந்துள்ளது . அதை இந்தப் பதிவில் பார்க்கலாம். மூன்றே வாரத்தில் முடி உதிர்வை நிறுத்திப் புதிய முடிகளை வளர வைக்கலாம், வீட்டு வைத்தியம் மூலமாகவே.

தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 2 கொத்து, தண்ணீர் 1 கப், செம்பருத்தி பூ ஒன்று.

   

செய்முறை: ஒரு கப் தண்ணீரில் கருவேப்பிலை சேர்த்து 5நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு கொதிக்க வைத்திருந்த தண்ணீரில் செம்பருத்தி பூவை சேர்த்து மூன்று நிமிடம் அப்படியே மூடிப் போட்டு வைக்கவும். பின்பு அந்தத் தண்ணீரை வடிகட்டி 3 வாரங்கள் தொடர்ந்துக்  குடித்து வந்தால் முடிவுதிர்வு  நின்றுப் புதிய முடிகளை வளர்வதற்கு இந்த தேநீர் உதவும்.