ஆந்திரா மாநிலத்தில் இறப்பதற்கு முன்பாகவே கல்லறை தோட்டத்தில் இடத்தை முன்பதிவு செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த பிறகு தங்களது உடல்களை உறவினர்கள் எவ்வாறு அடக்கம் செய்வார்கள் என்பது தெரியாது.
எனவே கணவர் இறந்த பிறகு மனைவியும், மனைவி இறந்த பிறகு கணவரும் அவர்களது உடலை அடக்கம் செய்ய அருகருகே கல்லறை கட்டுவதற்கு இடத்தை முன்பதிவு செய்து வைத்துள்ளனர். அங்கு முன்பதிவு செய்யப்பட்ட பகுதி என பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
சிறு, சிறு சண்டைகளுக்காக இந்த காலத்தில் கணவன் மனைவி பிரிந்து செல்கின்றனர். இந்த சூழலில் இறந்த பிறகும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லறை கட்ட இடங்களை முன்பதிவு செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் சமூக வலைதளங்கள் மூலம் பழகிய ஒரு ஜோடி நேரில் சந்திக்க முடிவெடுத்தபோது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிவேகமாக வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் கைப்பிடிச் சுவரை உடைத்துக்கொண்டு கால்வாய்க்குள்…
தமிழக அரசியல் சூழலில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று…
இந்தச் சம்பவம், மதத்தின் பெயரால் செய்யப்படும் அச்சுறுத்தல்களையும், அதன் பின்னால் இருக்கும் மூடநம்பிக்கை வணிகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. "பலி…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் ஆளுநரின் செயல்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.…