தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தவெக ஒரு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஏன் இன்னும் அழைக்கவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்புவதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போது நிலவும் இந்த அரசியல் சூழல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசித்து, உரிய முடிவை அறிவிப்போம் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து தேர்தலைச் சந்தித்த நிலையில், தற்போது மாறி வரும் அரசியல் சூழலில் சிபிஎம் எடுக்கப்போகும் இந்த முடிவு தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…