போயா..! அந்த இடியட் சொல்லுறதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது… டி.ஆர் பாலு ஆவேசம்..!!!

Spread the love

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுகாக அனைத்துக் கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் , 21 நிறுவனங்களும் அதன் மூலம் 10,800 கோடி வருமானத்தை ஈட்டு வருகிறார் டி.ஆர்.பாலு என்று கூறியிருந்தார். இன்று பத்திரிக்கையாளரை சந்தித்த டி.ஆர்.பாலுவிடம் பத்திரிகையாளர்கள் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை பற்றி கேள்வி எழுப்பினர். டி ஆர் பாலு மீடியாவை பார்த்து போயா என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார்.

அந்த இடியட் கேட்டதற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முக்கிய பிரமுகர்கள் 12 பேரின்  சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி அவர்களும் விளக்கம் கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.  இதுவரை அண்ணாமலை பதில் அளிக்கவில்லை.

அதனால் டி.ஆர்.பாலு சென்னை பெருநகர 17வது நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது தாக்கல் செய்துள்ளார். வழக்கு தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி .ஆர்.பாலு எனக்கு சொந்தமாக 21 நிறுவனங்கள் உள்ளதாக கூறியிருந்தனர். ஆனால், அதில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நீதிபதியிடம் விளக்கம் கொடுத்துள்ளேன். ஆகையால் செப்டம்பர் 22ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

Divyamayakannan

Recent Posts

தவெகவை அழைக்காமல் பாஜகவை அழைப்பீர்களா..? மக்கள் தீர்ப்பை மாற்ற முடியாது…. விஜய்க்கு ஆதரவாக ஜோதிமணி எம்பி எக்ஸ் பதிவு..!!

ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே இறுதியானது. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சியமைக்க அழைக்காமல், வெறும்…

1 minute ago

திடீர் பரபரப்பு..! விஜய்க்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்… அதிரும் அரசியல் களம்…!!

தமிழக அரசியலில் நிலவும் முட்டுக்கட்டைக்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ் கட்சி நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ்…

7 minutes ago

“நான் அழுது புலம்ப வேண்டுமா..?” என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? தற்கொலைக்கு முன் ஜெப்ரி எப்ஸ்டீன் எழுதிய பகீர் கடிதம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஜெப்ரி எப்ஸ்டீன் தனது தற்கொலை முயற்சிக்கு சில நாட்களுக்கு முன்பு எழுதிய ஒரு குறிப்பில், சிறைச்சாலையில் உள்ள உளவியலாளர்களைக் கடுமையாகச்…

8 minutes ago

“பார்த்து… உங்களுக்கே தெரியப்போகுது” சிறுநீர் கழிப்பவர்களைக் கதிகலங்க வைக்கும் ‘மேஜிக்’ கண்ணாடி சுவர்.. ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது..!!!

மைசூரு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சுமார் 80 மீட்டர் நீளமுள்ள காலி சுற்றுச்சுவரில், பொது இடங்களில் சிறுநீர்…

10 minutes ago

விஜய்க்கு அந்த துணிவு இல்ல… இதுவே திமுகவாக இருந்திருந்தால்… ஆர்.என் ரவி கதி தான் ஆளுநருக்கும் நடந்திருக்கும்… சீறிய ஆளூர் ஷாநவாஸ்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர்…

16 minutes ago

தமிழ்நாடு பொங்கி எழுவது உறுதி… சந்தடி சாக்குல கந்தகப் பொடி தூவ நினைக்குறீங்களா..? கொந்தளித்த கி.வீரமணி..!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு இன்னும் பொறுப்பேற்காத சூழலில், அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது. ஒருபுறம்,…

22 minutes ago