OMG…! வாளை சுழற்றிய பவன் கல்யாண்…. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பாதுகாவலர்…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2025

Spread the love

ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் They Call Him OG படம் உருவாகியுள்ளது. இதன் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற போது பவன் கல்யாண் மேடைக்கு வந்தார். அவர் தனது கையில் வைத்து சுழற்றிய வாள் அருகில் நின்ற பாதுகாவலருக்கு அருகே சென்றது.

உடனே அந்த பாதுகாவலர் சுதாரித்து கொண்டதால் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பவன் கல்யாண் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.