குஷியோ குஷி…. 30 நாள்களில் பட்டா…. வருவாய்த்துறை எடுத்த அதிரடி முடிவு…. 1.68 லட்சம் பேரில் 1.31 லட்சம் பேருக்கு உடனடியாக கிடைத்த பட்டா….!

Spread the love

வருவாய்த்துறையில் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை வழங்குவதில் கொண்டு வரப்பட்ட வேகத்தின் காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 1.68 லட்சம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 1.31 லட்சம் விண்ணப்பங்களுக்கு 30 நாள்களுக்குள்ளாகவே தீர்வு காணப்பட்டுள்ளன.

அதேபோல, நில உட்பிரிவு தேவைப்பட்ட 1.71 லட்சம் விண்ணப்பங்களில் 1.39 லட்சம் மனுக்கள் மீதான பரிசீலனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. குறுகிய காலக்கெடுவிற்குள் அரசுத் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கி வருவதே, மக்களிடையே இதற்கான வரவேற்பையும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Nanthini

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

3 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

4 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

4 மணத்தியாலங்கள் ago