ஸ்டாலினுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த திருமா… “ஆட்சியில் பங்கு, உரிய நேரத்தில் முடிவு”… பரபரப்பு பேட்டி…!

Spread the love

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேச விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் உறுதியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவுக்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில் திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என்று அன்புமணி கூறியது சிரிப்பாக உள்ளது. கூட்டணி ஆட்சியில் பங்கு என்பது பற்றி உரிய நேரத்தில் முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு நாங்கள் கொண்டு வருவோம். திமுக கூட்டணியில் பாமக இணையும் என்ற யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது.

தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். தமிழக முதல்வர் அவர்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். சமூகநீதி, பெரியார், அம்பேத்கர் மார்க்சிய அரசியலே எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண்டாம் பட்சம்தான். மதவாத சக்திகளை தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் துணை போகின்றன. தமிழகத்தில் பாஜக கட்சி இந்த அளவுக்கு ஆட்டம் போட காரணமே அதிமுக தான். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக வில் போய்விடும். அதிமுகவினர் பாஜக கட்சியின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

8 seconds ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

6 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

14 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

16 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

16 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

19 minutes ago