சீரியல் தான் ஹோம்லி, நிஜத்தில் அதற்கு நேர் எதிர்.. மாடர்ன் டிரஸ்ஸில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை..!

By Mahalakshmi on வைகாசி 9, 2024

Spread the love

சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளும் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

   

அதிலும் சீரியல்களில் சேலையில் நடித்து வரும் பல நடிகைகள் instagram பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

   

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் நடித்த பிரபலமான நடிகை ஆர்த்தி. தொகுப்பாளனியாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவருக்கு பாண்டவர் இல்லம் சீரியல் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

இந்த சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஆர்த்தி அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஆர்த்தி தற்போது கிளாமராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுப்பீங்க போலயே என்று கூறி வருகிறார்கள்.