10வது போதும்: 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள்… இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு…!

By Nanthini on கார்த்திகை 6, 2025

Spread the love

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: கிராம ஊராட்சி செயலாளர்
காலி பணியிடங்கள்: 1483
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
வயது: 18 – 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 9

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.