ஹோட்டல் அறை ஒன்றில் 19 வயது இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 60 வயது கிராம ஊராட்சி மன்றத் தலைவர் (சர்பஞ்ச்), அவரது மனைவியிடமே கச்சிதமாகக் கைதொட்டுக் கையாகப் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்குக் கண் இல்லை என்று சும்மாவா சொன்னார்கள் என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்நிகழ்வில், அந்த முதியவர் கிராம வளர்ச்சியைப் பற்றி ஹோட்டல் அறையில் ஆலோசித்துக் கொண்டிருந்த சத்தம் வெளியே வரை எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் அங்கு அதிரடியாக நுழைந்த அவரது மனைவி, அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, வியர்வையில் நனைந்தபடி இருந்த தனது கணவரை அங்கிருந்த சில கருத்தடை சாதனங்கள் மற்றும் வீரிய மாத்திரைகளுடன் கராகப் பிடித்துள்ளார்.
இந்த வயது முதிர்ந்த நபருடன் 19 வயது இளம் பெண் எப்படித் தொடர்பில் இருந்தார் என்பதும், இந்த முதியவரிடம் அந்தப் பெண் மயங்குவதற்குக் காரணம் என்ன என்பதும் தான் தற்போது பலரிடமும் எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும். குடும்பத்தினரால் கச்சிதமாகப் பிடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் மற்றும் அதன் பின்னணி குறித்த விபரங்கள் சமூக வலைத்தளங்களிலும், உள்ளூர் வட்டாரங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…