BREAKING: சற்றுமுன் இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க..!!

Spread the love

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பொதுவாகப் பணியில் இருக்கும் தற்போதைய ஊழியர்களுக்கு மட்டுமே முதலில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன் பின்னர் ஓய்வூதியதாரர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த பிறகே அவர்களுக்கான உயர்வு வழங்கப்படும். ஆனால் இந்த முறை, முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓய்வூதியதாரர்களின் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிரடி உத்தரவின் மூலம், சுமார் 93,000 போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர். இவர்களின் ஓய்வூதியத் தொகையில் அதிகபட்சமாக ₹700 வரை கூடுதலாக உயர்வுடன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்தத் தொகை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டிருப்பது ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது

Soundarya

Recent Posts

செம டுவிஸ்ட்..! “காட்டிக்கொடுத்த அந்த ஒரு போட்டோ” 9 வயதில் பார்த்த மாப்பிள்ளை… 24 வயதில் கணவரான அதிசயம்… இணையத்தைக் கலக்கும் இந்தோனேசிய பெண்ணின் கதை..!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…

6 மணத்தியாலங்கள் ago

“இனி 30 நாட்களில்” நில உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்… பட்டா மாறுதலில் அதிரடி மாற்றம்…!!

தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்கு கிடைத்த தண்டனை.. “தெறி” படத்துல வருவது போல தண்டனை கொடுங்க… பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் பகீர் தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…

6 மணத்தியாலங்கள் ago

“தண்ணீர் தரலனா சீட்டை விட்டு இறங்கு!”.. அதிகாரியை நேருக்கு நேர் வெளுத்து வாங்கிய இளம் பெண்.. இந்தூரில் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…

6 மணத்தியாலங்கள் ago

குதிரை பேர CM தானே நீங்க… ஆளுநர்கிட்ட மானத்தை அடகு வச்சிடீங்களே… திமுக ITWing கடும் விமர்சனம்..!!

திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

“இந்த சீட் எனக்குத்தான்!”.. ரயிலில் வெடித்த மாபெரும் குத்துச்சண்டை… மூச்சடைத்துப் போன பயணிகள்.. இணையத்தை அதிர வைக்கும் தள்ளுமுள்ளு வீடியோ..!!

இரயில் பெட்டியில் இருந்த அத்தனை பயணிகளின் கண்களையும் தன் பக்கம் திருப்பும் அளவிற்கு, இன்று ஒரு ரயிலின் இருக்கைக்காக மிகப்பெரிய…

6 மணத்தியாலங்கள் ago