அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீண்டும் இபிஎஸ் உடன் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் இணைவார் என்ற பேச்சு அடிபட்ட நிலையில் அதிமுகவுக்கு திரும்பினால் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக இபிஎஸ் தரப்பு உறுதி அளித்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைத்தியலிங்கம் நலம் பெற்று திரும்பியதும் அதிமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். அதேசமயம் தனக்கு எதிராக குரல் கொடுக்கும் நிர்வாகிகளையும் இபிஎஸ் அடுத்தடுத்து நீக்கி வருகின்றார். இந்நிலையில் வைத்தியலிங்கம் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பம் அரங்கேற உள்ளதாகத் தலைநகர அரசியல் வட்டாரங்களில் இருந்து…
இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், டிக்கெட் பரிசோதனை முறையை நவீனமாக்கவும் டிடிஇ (TTE) எனப்படும் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு உடலில்…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேர்வு எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன்பே மாணவர்களுக்கு வினாக்கள் மற்றும் விடைகள் ரகசியமாகத்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்…
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…
தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றதைத் தொடர்ந்து, தவெக தரப்பில்…