தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை இந்த முறை நான்குமுனை போட்டிகளை கடந்து நடைபெற உள்ளது. அதிமுக மற்றும் திமுக மட்டுமல்லாமல் புதிதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியும் களமிறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. மற்ற புதிய கட்சியினருக்கு கிடைத்த வரவேற்பை விட விஜய்க்கு சற்று அதிகமாகவே மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இந்தக் கட்சியை எப்படியாவது ஒலிக்க வேண்டும் என்பதில் ஆளும் கட்சியை பல உள்வேளைகளை செய்தது.
அதன்படி கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பானது தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுமார் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆளும் கட்சி விஜய்க்கு எதிராக போர் கொடி தூக்கியது. பல எதிர்ப்புகள் எழுந்தாலும் சட்ட ரீதியாக அதனை சமாளித்து தற்போது விஜய் மீண்டு வந்துள்ளார். அதேசமயம் கரூர் விவகாரம் தொடர்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து விஜய் கோபத்தில் உள்ளாராம். தமிழக வெற்றிக்கழகத்தின் கோட்பாடுகளை கடந்து பேசி உள்ளதால் இருவருக்கும் இடையே தனிப்பட்ட வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதே போல மேடைகளில் பேசினால் கட்டாயம் கட்சியை விட்டு நீக்கப்படுவீர் என்றும் ஆதவ் அர்ஜுனாவை விஜய் எச்சரித்துள்ளாராம். இது ரீதியான தகவலானது தமிழக வெற்றிக்கழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கைகளை வைத்து விஜய் கொடுத்த வார்த்தைக்கு மதிப்பு உள்ளதா என்று பார்க்கலாம் என நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்களம்.
மே 17ஆம் தேதியான இன்று சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ மற்றும் த்வஜா ஆகிய 4 விதமான சுப யோகங்கள் நாள்…
நெதர்லாந்தின் 'தி ஹேக்' (The Hague) நகரில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போதைய தசாப்தம் உலகிற்குப்…
கனவு சாஸ்திரத்தின்படி, நாம் காணும் சில கனவுகள் நம் நினைவில் நிலைத்து நின்று வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வாழ்வா சாவா கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சீசனில் பிளே-ஆஃப்…
பார்ப்பதற்குச் சுத்தமாகத் தெரிந்தாலும் சமையலறையில் நாம் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் (Sponge) தான் வீட்டிலேயே மிக அழுக்கான, கிருமிகள் நிறைந்த பொருளாக…
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல்…