கிரிக்கெட்டை இந்திய அணி அவமதித்துவிட்டது… குழந்தைகளுக்கு இது தவறான முன்னுதாரணம்… அடுக்கடுக்கான குற்றசாட்டை வைத்த பாக்., கேப்டன்..!!

Spread the love

இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த தொடரில் இந்திய அணி நடந்து கொண்டது ஏமாற்றம் அளிக்கிறது. எங்களுக்கு அவமரியாதை அல்ல. அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் கொடுத்த அவமரியாதை. நாங்கள் கோப்பையோடு   புகைப்படம் எடுத்துக் கொண்டு எங்களுடைய கடமையை சரியாக செய்தோம். தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் என்னோடு சூரிய குமார் யாதவ் கை குலுக்கினார். கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்தார்.

அது யாரோ சொல்லி தான் அப்படி நடந்துகொண்டார்கள். நான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் மிக அவமரியாதையாக நடந்து கொண்டார்கள். என் வாழ்வில் இது நடப்பதை நான் முதன்முறையாக பார்த்துள்ளேன். இந்த தொடரில் நடந்ததை மிகவும் மோசமானவை. இது ஒரு கட்டத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ இதை ஒரு குழந்தை பார்த்தால் நாம் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை.

மக்கள் எங்களை முன் மாதிரியாக நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் இப்படி நடந்து கொண்டால் நாங்கள் அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கவில்லை. ACC க்கு தலைவர் ஒருவர் என்றால் அவரிடம் இருந்து கோப்பை வாங்குவது தான் முறை. நீங்கள் அதை அவரிடம் வாங்காமல் வேறு எப்படி வாங்குவீர்கள்? நான் இதை மீண்டும் சொல்கிறேன் என்ன நடந்ததோ அது தவறு. அது நடந்திருக்கக் கூடாது அதை செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

6 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

7 மணத்தியாலங்கள் ago