இனி ஓபன் செய்த உடன் ரீல்ஸ்…. இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு சூப்பரான அப்டேட்….!

Spread the love

சமூக வலைத்தளத்தில் பயணங்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்தக்கூடிய சமூக வலைத்தளமாக instagram இருந்து வருகிறது. உலகம் முழுவதும் பல கோடி கணக்கான பயனர்கள் instagram செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எனப்படும் சார்ட் வீடியோக்கள் இன்றைய இளம் தலைமுறைகளை அதிகம் இருப்பதாக உள்ளது. பயனர்களை தவிர அடிக்கடி புதிய புதிய அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராம் வழங்கி வருகிறது. இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வர உள்ளது.

அதன்படி இன்ஸ்டாகிராம் செயலியை ஓபன் செய்தவுடன் இனி நேராக ரீல்ஸ் பக்கத்திற்கு சென்று விடும். தற்போது வரை instagram செயலியை திறந்ததும் பயணர்களின் ஸ்டோரீஸ் காட்டும் வகையில் உள்ளது. ரீல்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்தால்தான் ரீல்ஸ் வரிசையாக காட்டும் நிலையில் இனி ஓபன் செய்த உடன் ரீல்ஸ் பக்கமே தோன்றும் வகையில் இந்த வசதி வர உள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

7 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

10 மணத்தியாலங்கள் ago