எளிதான அணுகுமுறை மற்றும் வசதிக்கேற்ற விளையும் இருப்பதால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் தற்போது ஓயோ (OYO) ஹோட்டல்களை விரும்புகிறார்கள். இன்று பெரும்பாலானோர் வெளி உணவுகளை தான் அதிகமாக வாங்குகின்றனர். அதில் முக்கிய இடம் ஓயோவுக்கு உள்ளது. இப்படியான நிலையில் தன்னுடைய நிறுவனத்திற்கு புதிய பெயரை வைக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி தன்னுடைய நிறுவனத்திற்கு புதிய பெயரை கூறுபவர்களுக்கு மூன்று லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அதன் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் அறிவித்துள்ளார். ஒரே வார்த்தை உலக அளவிலான மக்கள் அணுகும்படி எளிதாக இருக்கும் வகையில் பெயர் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே நீங்க ரெடியா இருந்தா ஒரு நல்ல பேரை சொல்லுங்க.
