இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜி வளர்ந்து கொண்டே போகிறது. டேகினாலஜி வளர வளர புது புது எலக்ட்ரானிக் பொருட்களும் அறிமுகமாகி கொண்டே வருகிறது. அந்தவகையில் செல்போனுக்கு பயன்படுத்தப்படும் சார்ஜர்கள் ஏராளம் வந்துவிட்டது. ஆனால் “ஸ்நேப்-என்-சார்ஜர்” என்ற சார்ஜரரை பலரும் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இதனுடைய சிறப்பு என்னவென்றால் இது வெறும் சார்ஜர் மட்டும் கிடையாது. இந்த சார்ஜர் கைகளில் இருந்தால் போதும். வேறு எந்த பவர் பேங்க்கும், ஒயர்களும் தேவைப்படாது. இது நேரடியாக செல்போனோடு இணைத்து சார்ஜ் செய்து கொண்டே பயன்படுத்த முடியும்.
சார்ஜ் செய்யும் பொழுது பேச முடியாது, ஒயர் தொந்தரவு போன்ற எந்த பிரச்சனையுமே இதில் இருக்காது. மின்னல் வேகத்தில் சார்ஜ் ஏறும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட இதை வைத்து செல்போன், ஸ்பீக்கர்கள் என பல சாதனங்களுக்கும் பயன்படுத்தலாம் .மிகச்சிறியதாக இருப்பதால் எங்கு சென்றாலும் இதை உடனே எடுத்துச் செல்லலாம். கனமான பவர் பேங்க், சிக்கலான ஒயர்கள் என எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. உங்களுடைய போன் சி டைப், மைக்ரோ usp அல்லது APPLE மாடலாக இருந்தாலும் இதை பயன்படுத்தலாம். இரண்டு வருடத்திற்கு வாரண்டி உண்டு. எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்பதை led டிஸ்ப்ளே மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
