BREAKING: வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்.. பெரும் பதற்றம்..!

By Soundarya on ஆனி 11, 2025

Spread the love

கேரளாவின் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவியுள்ளது. குளோரோஃபார்மிட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெத்திலீன்  டிசோசைனேட், பைரடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருள்கள் உள்ளதால் வெடித்து சிதறலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.