BREAKING: முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த சிக்கல்… தடையை நீட்டித்து நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஆவணி 14, 2025

Spread the love

திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் ஓடிபி பெற இடைக்கால தடை தொடரும் என்று ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் திமுக தரப்பில் ஓடிபி பெறவில்லை என்று கூறிய நிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓடிபி எண் பெறுவது சட்டவிரோதம் என கூறிய கோர்ட் மத்திய மற்றும் மாநில அரசுகள், திமுக பொதுச்செயலாளர் பதிலளிக்கவும் ஆணையிட்டுள்ளது.