FLASH NEWS: தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்.. ஆந்திராவுக்கு ரெட் அலர்ட்…!!

By Soundarya on ஐப்பசி 27, 2025

Spread the love

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு  அலெர்ட் விடுத்துள்ளது.  இன்று அதிகாலை மோன்தா புயல் உருவானதால் ஆந்திராவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.