காலையிலேயே சோகம்… கவிஞர் சினேகனின் தந்தை திடீர் மரணம்… திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்..!

By Nanthini on ஐப்பசி 27, 2025

Spread the love

பிரபல கவிஞரும் நடிகருமான சினேகனின் தந்தை சிவசங்கு (102) இன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் புது காரியாபட்டியில் உள்ள வீட்டில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் தனது இரட்டை குழந்தைகளை தந்த இடம் கொடுத்து வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியான வீடியோவை இணையத்தில் சினேகன் பகிர்ந்திருந்தார். சிநேகனுக்கு திரைத்துறையினர் பலரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Snekan S பதிவைப் பகிர்ந்துள்ளார் (@kavingarsnekan)