மோடியா இந்த லேடியா..? வளர்த்த கடா மார்பில் பாய்வது போல… கடம்பூர் ராஜு பகிரங்க மன்னிப்பு கேட்குமாறு ஓபிஎஸ் அறிக்கை..!!

Spread the love

ஜெயலலிதா குறித்த கடம்பூர் ராஜு பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மோடியா இந்த லேடியா.? பார்த்துவிடலாம் என்று சவால் விட்டு 37 தொகுதிகளில் அதிமுக வெல்ல காரணமாக இருந்த ஜெயலலிதாவை கடம்பூர் ராஜு குறை சொல்வதை பார்க்கும் பொழுது வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என்ற பழமொழி நினைவில் வருகிறது . ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது மிகப் பெரிய துரோகம் என்றும், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.  மாண்புமிகு அம்மா அவர்களை குறை சொல்வது என்பது உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதை போன்றது.

தான் செய்த செயலுக்கு திரு கடம்பூர் ராஜு அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இல்லை என்றால்  இதற்கு தக்க பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்று பிழை அல்ல. வரலாற்றுப் புரட்சி என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

1967-க்கு பின் நடந்த சம்பவம்… விஜய்யை குறைச்சு எடை போட்ட திமுக-அதிமுக… திமுக-வின் வம்ச அரசியலுக்கு மக்கள் கொடுத்த மரண அடி.. கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றது எப்படி..?

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சொந்தக் கோட்டையான கொளத்தூரிலேயே…

11 seconds ago

அதிர்ச்சி..! கோவில் திருவிழாவிற்கு வரி கொடுக்க மறுத்ததால்.. தலித் குடும்பம் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்.. நாட்டையே அதிரவைத்த வீடியோ

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கோயில் திருவிழாவிற்கு வரி (சந்தா) வழங்க மறுத்ததற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத்…

4 minutes ago

விஜய்க்கு பதில் இவரா..? திருச்சி கிழக்கில் களம் காணும் நேர்மை நாயகன்.. தவெக-வின் மாஸ்டர் பிளான்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்,…

6 minutes ago

“”யாரும் சொல்லாத சீக்ரெட்… உங்க கூலர்ல ஐஸ் மாதிரி காத்து வரணுமா?… கூலரை இப்படி கிளீன் பண்ணுங்க… நிமிடத்தில் சரி செய்ய சூப்பர் ஐடியா”…!!!

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏர் கூலரை முறையாகப் பராமரிப்பதன் மூலம் ஏசிக்கு இணையான குளிர்ச்சியைப் பெற…

6 minutes ago

“உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டியா? பயப்பட வேண்டாம்.. வீட்டிலேயே கரைக்க இந்த ஒரு மேஜிக் ஜூஸ் போதும்… பல வருட கொழுப்பு கட்டியையும் விரட்டிவிடலாம்”…!!!

உடலில் தோல் மற்றும் தசை அடுக்கிற்கு இடையில் உருவாகும் கொழுப்பு கட்டிகள் 'லிப்போமா' என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை ஆரம்பத்தில்…

7 minutes ago

பஞ்சாப் சிங்கம் இனி ‘சிங்கிள்’ இல்லையா..? காதலியுடன் ஜாலியாகப் பயணிக்கும் அர்ஷ்தீப் சிங்… வாழ்த்துகளை குவிக்கும் நெட்டிசன்கள்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை சமரின் கவுர்  ஆகியோர் பஞ்சாப்…

9 minutes ago