பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்த நிலையில் அவரை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் ஓபிஎஸ்க்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது. மேலும் அதிமுக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க வாய்ப்பு இருந்தாலும் ஓபிஎஸ்சை சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் பாஜகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையில், விஜய்யின் தவெகவுடன் அவர் கூட்டணி வைக்க பண்ருட்டி ராமச்சந்திரன் அட்வைஸ் கொடுத்தார். இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…